/ தினமலர் டிவி
/ பொது
/ இன்றும் நம்முடன் வாழும் சாதனை நடிகர் சிவாஜி கணேசன் | Actor Sivaji ganesan | Birthday ceremony |
இன்றும் நம்முடன் வாழும் சாதனை நடிகர் சிவாஜி கணேசன் | Actor Sivaji ganesan | Birthday ceremony |
நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் சிலைக்கு பல்வேற தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அக் 01, 2024