/ தினமலர் டிவி
/ பொது
/ நோய் பாதிப்பை கண்டறிய மொபைல் ஆப்: ஆந்திர அரசின் முயற்சிக்கு வெற்றி | Swaasa APP | Tuberculosis -TB
நோய் பாதிப்பை கண்டறிய மொபைல் ஆப்: ஆந்திர அரசின் முயற்சிக்கு வெற்றி | Swaasa APP | Tuberculosis -TB
காச நாேயை கண்டறியும் சுவாசா மொபைல் ஆப்! ஆரம்ப நிலையிலேயே ஆபத்தை வேரறுக்கலாம்! காச நோயால் பாதிப்பை ஆம்பத்திலேயே கண்டறிந்து நோயாளிகளை காக்கும் முயற்சியில் ஆந்திர மாநில அரசு களம் இறங்கியுள்ளது.
மே 12, 2026