சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஸ்வர்ண பிராஷன் இயக்கம் துவக்கம்! Swarna Prashan Mov
குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஸ்வர்ண பிராஷன் இயக்கம் சென்னையில் துவங்கியது. திருவான்மியூரில் ஸ்ரீஹரீயம் மற்றும் ஞானவர்ஷிணி அறக்கட்டளை இணைந்து, சமூக நலனை மேம்படுத்தும் வகையில், இந்த இயக்கத்தை துவக்கியுள்ளன. இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, ஆயுர்வேதம், சித்த மருத்துவ மூலிகைள், தேன், நெய் கலந்து தயாரிக்கப்பட்ட தங்க பஸ்மம் ஒரு துளி, ஒன்று முதல் 16 வயதுடைய சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய நோய் எதிர்ப்பு இயக்கக முயற்சிகளின் அடிப்படையில், இந்த இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. #SwarnaPrashanMovement #GnanavarshiniTrust #ImmunisationDrive #AyushMinistry #HealthyKids #ImmunityBoost #ChildHealth #TraditionalWisdom #HolisticWellness #ParentingTips #DiseasePrevention #AyurvedaForKids #HealthEducation #WellnessJourney #CommunityHealth #FamilyWellness #ChildDevelopment #TrustTheProcess #SafeguardHealth