/ தினமலர் டிவி
/ பொது
/ கெஜ்ரிவால் மனைவி மீது ஆம் ஆத்மி எம்.பி. தாக்கு! Swathi Maliwal | AAP MP | Sunita Kejriwal | X Post |
கெஜ்ரிவால் மனைவி மீது ஆம் ஆத்மி எம்.பி. தாக்கு! Swathi Maliwal | AAP MP | Sunita Kejriwal | X Post |
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார். கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த மே 13ல் கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால் வந்தார். வீட்டில் அவருடைய உதவியாளர் பிபவ் குமார் இருந்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்வாதி தாக்கப்பட்டார்.
செப் 05, 2024