உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண்ணை உரிமையாளர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் சதி? விசாரிக்க கலெக்டர் உத்தரவு | Swine flu | Cuddalore

பண்ணை உரிமையாளர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் சதி? விசாரிக்க கலெக்டர் உத்தரவு | Swine flu | Cuddalore

கடலூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் காரணமாக 10க்கும் மேற்பட்ட பண்ணைகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. இந்நிலையில், பண்ணைகளில் இருந்து கோழிகள் அழிக்கப்படாமல், சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்துசென்று 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

நவ 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ