/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவில் உயர் பதவியில் அமரும் 2 இந்திய ஊழியர்கள் | T mobile | T mobile CEO | Molson Coors | USA
அமெரிக்காவில் உயர் பதவியில் அமரும் 2 இந்திய ஊழியர்கள் | T mobile | T mobile CEO | Molson Coors | USA
அமெரிக்காவில் எச் - 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் குடியரசு கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்காவின் இரு முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்களாக இந்தியர்கள் 2பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். டி-மொபைல் நிறுவன சி.இ.ஓ.வாக சீனிவாஸ் கோபாலன்,
செப் 23, 2025