உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டி20 உலகக் கோப்பை வென்று இந்தியா அபாரம் | t20 world cup 2024 | India won | IND vs SA cricket

டி20 உலகக் கோப்பை வென்று இந்தியா அபாரம் | t20 world cup 2024 | India won | IND vs SA cricket

முதலில் பேட்டிங் செய்வதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித், விராட் களம் இறங்கினர். 2 பவுண்டரி விளாசிய ரோகித் கேஷவ் மகாராஜ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் டக் அவுட். சூர்ய குமார் 3 ரன்னில் நடையை கட்டினார். விராட், அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. அக்ஷர் 47 ரன்னில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய கோலி 76 ரன் அடித்தார். துபே தன் பங்குக்கு 27 ரன் அடித்தார்.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி