உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3வது முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சர்ப்ரைஸ்

3வது முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சர்ப்ரைஸ்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இந்தியா 3வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !