உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாசில்தார்கள் கன்ட்ரோலில் பெரம்பலூர் வருவாய் துறை | Tahsildars | Syndicate for collect money | Reve

தாசில்தார்கள் கன்ட்ரோலில் பெரம்பலூர் வருவாய் துறை | Tahsildars | Syndicate for collect money | Reve

பெரம்பலுார் மாவட்ட வருவாய் துறையில, 10 வருஷமா ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார்கள் வச்சது தான் சட்டமா இருக்குதாம். ரொம்பவும் சின்ன மாவட்டமா இருக்கிறதால, இவங்க அசைக்க முடியாத சக்தியா இருக்காங்களாம்.. மாவட்டத்துக்கு புதுசா வர்ற கலெக்டர், டிஆர்ஓ, -ஆர்டிஓ.,ன்னு எல்லா உயரதிகாரிகளையும் இவங்க தான் வழி நடத்துறாங்களாம்.. இதனால மக்களோட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறதுல காலதாமதம் ஏற்படறதும் இல்லாம, அவங்கள அலைய விடறதாவும் சொல்றாங்க.. அதுலயும், தாசில்தார்கள் பலரும் குழுவா சிண்டிகேட் போட்டு செயல்படறாங்களாம்... இவங்க, கண்ணசைவு இல்லாம வருவாய் துறையில அணுவும் அசையாதுனு சொல்றாங்க...

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ