தாம்பரம் திமுக வேட்பாளர் கிருத்திகா தேவி வேட்புமனு தாக்கல்! Tambaram Constituency | DMK Candidate |
தாம்பரம் திமுக வேட்பாளர் கிருத்திகா தேவி வேட்புமனு தாக்கல்! Tambaram Constituency | DMK Candidate | Dr Kiruthika devi | Nomination தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தேவி தாம்பரம் வருவாய் கேட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து கிருத்திகா தேவி வேட்புமனு தாக்கல் செய்தார். #TambaramConstituency #DMKCandidate #DrKiruthikaDevi #Nomination #IndianPolitics #Election2023 #TamilNadu #PoliticalCampaign #DemocraticProcess #VoteForChange #Leadership #WomenInPolitics #GrassrootsMovement #SupportLocalLeaders #CivicEngagement #TamilNaduElections #PublicService #SocialAwareness #EmpowermentThroughPolitics