உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டி.வி.ராமசுப்பையர் சிலைக்கு குமரி மக்கள் நல பேரவை மரியாதை | Kumari district merger day

டி.வி.ராமசுப்பையர் சிலைக்கு குமரி மக்கள் நல பேரவை மரியாதை | Kumari district merger day

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 68வது தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இம்மாவட்டம் தமிழகத்துடன் இணைய டி.வி.ஆர். என அன்போடு அழைக்கப்படும் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பாடுபட்டார். அவரது பங்களிப்பை போற்றும் வகையில் மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நல பேரவை சார்பில் மதுரை தினமலர் அலுவலகத்தில் உள்ள டி.வி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை