/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவால் பொலிவிழந்த தமிழ்நாடு: அண்ணாமலை தாக்கு Tamil nadu day | Annamalai | Vijai | Greetings | St
திமுகவால் பொலிவிழந்த தமிழ்நாடு: அண்ணாமலை தாக்கு Tamil nadu day | Annamalai | Vijai | Greetings | St
1956 நவம்பர் 1-ல், மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கேரளா, ஆந்திரா முதலான புதிய மாநிலங்கள் பிறந்தன. தமிழகம் தமிழ் மொழி பேசுவோரின் தனி மாநிலமானது. இதையொட்டி, தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்ததுச் செய்தியில் கூறியிருப்பதாவது: நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்களுக்கு தமிழக பாரதிய ஜனதா சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நவ 01, 2024