/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் திடீர் திருப்பம்: பெரும் குழப்பம் | Tamil Nadu Exit Poll 2026 | TVK
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் திடீர் திருப்பம்: பெரும் குழப்பம் | Tamil Nadu Exit Poll 2026 | TVK
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு, மே 29ம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, என்.டி.டி.வி., பீப்பிள்ஸ் பல்ஸ் உட்பட, 10 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மே 01, 2026