/ தினமலர் டிவி
/ பொது
/ நிர்வாகிகளுடன் ராமதாஸ் தீவிர ஆலோசனை: தொடரும் பரபரப்பு Tamil Nadu politics pmk |Ramdoss|G.k.mani
நிர்வாகிகளுடன் ராமதாஸ் தீவிர ஆலோசனை: தொடரும் பரபரப்பு Tamil Nadu politics pmk |Ramdoss|G.k.mani
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அவர் மகன் அன்புமணிக்கும் லோக்சபா தேர்தல் சமயத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் மகள் வழி பேரன் முகுந்தனை பா.ம.க.,வின் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார். அதை, மேடையிலேயே கட்சித் தலைவர் அன்புமணி எதிர்த்தார். இதனால், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டது.
ஏப் 14, 2025