உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆகஸ்ட் 29 வரை மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த ஊர்கள் லிஸ்ட்ல இருக்கு? Tamil Nadu rain alert | Heavy rain

ஆகஸ்ட் 29 வரை மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த ஊர்கள் லிஸ்ட்ல இருக்கு? Tamil Nadu rain alert | Heavy rain

வங்க கடலில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது இதனால் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆக 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !