உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1 வாரத்துக்கு எங்கெல்லாம் கனமழை? வானிலை அப்டேட் | Tamil Nadu rain forecast | heavy rain alert | IMD

1 வாரத்துக்கு எங்கெல்லாம் கனமழை? வானிலை அப்டேட் | Tamil Nadu rain forecast | heavy rain alert | IMD

இடி, மின்னலுடன் கொட்டப்போகுது கனமழை! தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 10, 11ம் தேதிகளில் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 12ம் தேதி கோவை, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். 13,14, 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜூன் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ