உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாரை ஏமாற்ற இந்த போராட்டம்? கேள்வி கேட்ட ஊழியரால் பரபரப்பு Tamil Nadu Secretariat Employees Associa

யாரை ஏமாற்ற இந்த போராட்டம்? கேள்வி கேட்ட ஊழியரால் பரபரப்பு Tamil Nadu Secretariat Employees Associa

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என 2021ல் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டை கடந்த பிறகும் நிதி நெருக்கடி என சொல்லி அந்த கோரிக்கையை பற்றி திமுக அரசு வாய் திறக்கவே இல்லை என்பது ஆசிரியர், அரசு ஊழியர்களின் குமுறலாக இருக்கிறது.

நவ 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

BALAMURUGAN
நவ 18, 2025 07:45

அதுக்கு முதலில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் நிறுத்த வேண்டும் மகளிர் உரிமைத்தொகையை


B. BABURAJ
நவ 16, 2025 20:52

உடனடியாக பொருளாதார எமர்ஜென்சி கொண்டு வந்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். பழைய முறை பென்ஷன் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நம் நாட்டிற்கு இது உடனடி தேவை


Surya 12-B
நவ 14, 2025 11:31

என் மகன் இந்த ஆண்டு பிஏ ஆங்கிலம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சி பி ஏ கல்லூரியில் வெற்றிகரமாக முடித்துள்ளார். அவன் மேற்படிப்பிற்கு கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம் ஏ ஆங்கிலம் விண்ணப்பித்திருந்தான். எனது மகனின் கல்வி சான்றிதழ்களை உரிய நேரத்தில் தர மறுத்து லஞ்ச நோக்கத்துடன் அவனின் சான்றிதழ்களை நிறுத்தி வைத்துக் கொண்டது கல்லூரி நிர்வாகம். கோயமுத்தூரில் இருந்து போடிநாயக்கனூர்க்கு இரண்டு முறை நேரில் சென்றும் எனது மகனிடம் அவர்கள் சான்றிதழ் ஒப்படைப்பு செய்யவில்லை. இதனால் பாரதியார் பல்கலைக்கழகத்தில் குறைந்த செலவில் படிக்கும் வாய்ப்பினை எனது மகன் இழந்தான். இது சம்பந்தமாக அவன் மேலிடத்திற்கு புகார் அளித்த போது அவன் மீதும் என் குடும்பத்தின் அனைவரின் மீதும் பொய் வழக்கை பதிவு செய்தது கல்லூரி நிர்வாகம். மேலும் சான்றிதழ்களை நிறுத்தி வைத்துள்ளது. லட்சக்கணக்கில் மாத ஊதியம் பெறுகின்றனர் ஆனால் மாணவர்களிடம் ஆயிரம் இரண்டாயிரம் லஞ்சம் கேட்டு பிழைப்பு நடத்துகின்றனர். எனது மகனின் கல்வி உரிமையை பறித்துக் கொண்டனர். பல இடங்களுக்கு புகார் அளித்தும் பலன் இல்லை. இவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது தவறு இல்லை எனத் தோன்றுகிறது


B. BABURAJ
நவ 16, 2025 20:55

லஞ்சம் ஊழல் ஒழிய முதல் மருந்தாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தால் போதும் இல்லையென்றால் தொடரும்


Gopinath Ak
நவ 14, 2025 09:49

பலருக்கு அரசு வேலை வேண்டும் சரியாக வேலை செய்யமாட்டிங்க அலச்சியப்போக்கில் செய்வீர்கள் லஞ்சம் தந்தால் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிப்பிங்க மக்கள் பணத்தில் ஊதியம் பெற்றுக்கொன்டுதனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு 1000ரூ கூட பென்சன் கிடைப்பதில்லை. உங்களுக்கு நல்ல ஊதியம் வேலை பாதுகாபாபு உள்ளது இதுல பைழய பென்சன் வேண்டும் என்று போராட்டம் சம்பலமே அதிகம் முக்கியமான நிர்வாகங்களை தவிர மற்றவற்றை தனியாரிடம் .கொடுத்தால் மக்களுக்கு அலைச்சல், பணவிரையம் தவிர்க்கபடும் வேலையும் வேகமாகவும் சிறப்பாகவும் முடியம் தவறு ஏற்பட்டாலும் விரைவாக தீர்வு கிடைக்கும், தவறு செய்தால் வேலை போய்விடும் என்ற பயமிருக்கும்.


Rajendra kumar
நவ 13, 2025 17:17

75% அரசு ஊழியர்களுக்கு சம்பளமே வெட்டி. அதில் ஓய்வுக்கு பின்னரும் அரசு செலவில் படுத்து கொண்டே காலம் கழிக்க வேண்டுமா? தனியார் ஊழியர்களை பாருங்க. 12 மணி நேரம் வேலை செய்தால் தகுதிக்கேற்ப 10-25 ஆயிரம் சம்பளம். அரசு ஊழியர் பொறுப்பில்லாமல், ரிஸ்க் இல்லாமல் வேலை 8-10 மணி நேரம் இருந்துவிட்டு 20 ஆயிரம் முதல் லட்சகணக்கில் சம்பளம் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து நாட்டை நாசமாக்குகின்றனர். அரசு நிறுவனங்களில் முக்கிய தேவையானதை விட்டு மற்ற அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டும்.


B. BABURAJ
நவ 16, 2025 20:57

சபாஷ் சரியாக சொன்னீர்கள் நாடு நலம் பெற வேண்டும் என்றால் முதல் மருந்தாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தால் போதும்


V GOPALAN
நவ 13, 2025 12:59

Primary school teachers salary Rs.80000. They can not speak even proper tamilzh Language. Whereas Engineering graduates are working in flip cart fir Rs.20000 12 hours work.


P Robinson
நவ 13, 2025 12:29

நம்பிக்கை துரோதிகள்


Manivannan Ponnusamy
நவ 13, 2025 07:36

வாய்ப்பில்லை ராஜா. ஏதோ மது பிரியர்களின் புண்ணியத்தால் உங்களுக்கு மாத சம்பளம் கிடைக்கிறது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !