உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அலறவிடும் ஆரஞ்சு அலர்ட்-அப்படியே மாறும் வானிலை | tamil nadu weather | rain alert today | IMD chennai

அலறவிடும் ஆரஞ்சு அலர்ட்-அப்படியே மாறும் வானிலை | tamil nadu weather | rain alert today | IMD chennai

தமிழகத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதன் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஒரு வாரமாக வெயில் சுட்டெரிக்கிறது.

மார் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை