/ தினமலர் டிவி
/ பொது
/ மதச்சார்பின்மை அர்த்தம் தெரியுமா? விளாசிய சுப்ரீம் கோர்ட் வக்கீல் | Tamil Nadu Women Safety
மதச்சார்பின்மை அர்த்தம் தெரியுமா? விளாசிய சுப்ரீம் கோர்ட் வக்கீல் | Tamil Nadu Women Safety
குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பெண்கள் பற்றி கொச்சையாக பேசும் அரசியல் தலைவர்கள் உள்ளனர் என சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரியதர்ஷினி கூறினார்.
ஜன 11, 2026