வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆதவ் அர்ஜுன சூப்பரான CM
முதல்வர் விஜய் உத்தரவை மீறிய அமைச்சர்களின் செயல் | Tamilaga Vettri Kazhagam | Secularism
மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், கட்சி சார்ந்த அடையாளத்துடன் கலந்து கொள்ளக் கூடாது என, த.வெ.க.,வினருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதோடு, உத்தரவை மீறுவோர் மீது, கட்சி சார்ந்த நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கிறிஸ்துவ சர்ச் மற்றும் பாஸ்டர்கள் கூட்டமைப்பு சார்பாக, சென்னையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மத போதகர்கள் மாநாடு நடக்க உள்ளது.
ஆதவ் அர்ஜுன சூப்பரான CM