உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் உரையை கேட்போம்; மகிழ்ச்சியில் திளைப்போம் | Tamilisai | BJP | PM Modi | cm stalin

மோடியின் உரையை கேட்போம்; மகிழ்ச்சியில் திளைப்போம் | Tamilisai | BJP | PM Modi | cm stalin

பிரதமர் மோடி இன்று மாலை என்ன அறிவிக்க போகிறார் என்பதை உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன என தமிழிசை கூறினார். அதிமுக-பா.ஜ.க். கூட்டணி பலமாக உள்ளது. கூட்ட்ணி தலைவர்கள் சந்திப்பு தொடரும் ஸ்டாலின் துக்கமின்மையும் தொடரும். யார் பி டீம் என்பதை எங்களுக்கு தெரியாது. நாங்கள் பீப்பள் டீம். ம்க்களுக்கு சேமிப்பு வர வேண்டும் ஜி.எஸ்.டி குறைத்து உள்ளார்.

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை