ஆந்திரா பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன? Tamilisai| Amit shah| andhra
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை, பாஜ தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அவரை கூப்பிட்ட அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசை சிரித்தபடி பதிலளித்தார்.
ஜூன் 12, 2024