உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவை உலகம் பாராட்டுவது ராகுலுக்கு தெரியலையா?: தமிழிசை tamilisai soundararajan| Bjp| rahul| tira

இந்தியாவை உலகம் பாராட்டுவது ராகுலுக்கு தெரியலையா?: தமிழிசை tamilisai soundararajan| Bjp| rahul| tira

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையிலும், முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சென்னை அம்பத்தூரில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜ மாநில துணைத்தலைவர் நாகராஜ், தமிழிசை சவுந்திரராஜன், நடிகை நமீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மே 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ