உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசுக்கு ஐகோர்ட் கிளை காட்டமான கேள்வி law college| Tamilnadu| chennai highcourt

அரசுக்கு ஐகோர்ட் கிளை காட்டமான கேள்வி law college| Tamilnadu| chennai highcourt

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டக்கல்லூரிகளில் மாணவர்கள் பேராசிரியர் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் 7 அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வர் இல்லை. பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளையும் மூடிவிடலாமே?

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ