உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிக கடன் வாங்கும் மாநிலங்கள் பட்டியல் - தமிழகம் எங்கே? | TamilNadu Debt | RBI Borrowing Data

அதிக கடன் வாங்கும் மாநிலங்கள் பட்டியல் - தமிழகம் எங்கே? | TamilNadu Debt | RBI Borrowing Data

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளது. இதனால் இந்திய அளவில் அதிகக் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அரசுப் பத்திரங்கள் மூலம கடன் வாங்கிய அளவு 51,300 கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 40,500 கோடியாக குறைந்துள்ளது.

அக் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை