/ தினமலர் டிவி
/ பொது
/ 7 மாணவிகளிடம் சில்மிஷம்: போலீஸ் விசாரணையில் பகீர் | head master arrested | crime pocso act
7 மாணவிகளிடம் சில்மிஷம்: போலீஸ் விசாரணையில் பகீர் | head master arrested | crime pocso act
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுப்புலிக்காடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர் 5ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். பாஸ்கர் கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவியை எழுந்து நின்று படிக்கும்படி கூறினார்.
அக் 26, 2025