/ தினமலர் டிவி
/ பொது
/ சாதனை பட்ஜெட்: ஸ்டாலின் மேனா மினுக்கி பட்ஜெட்: இபிஎஸ் Tamilnadu interim budget| admk| palanisamy
சாதனை பட்ஜெட்: ஸ்டாலின் மேனா மினுக்கி பட்ஜெட்: இபிஎஸ் Tamilnadu interim budget| admk| palanisamy
26-27 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசின் மொத்த கடன் 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் பற்றி பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இதுதான் வளர்ச்சி, தமிழகம் தான் இந்தியாவுக்கான மாடல் என அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டுகளின் தொகுப்பு என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் ஓரவஞ்சனையை திறமையாக கையாண்டு வளர்ச்சியில் சாதனை படைத்து இருக்கிறோம் என கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறும்போது, அரசின் கடன், மக்களின் வரிச்சுமை அதிகரித்துள்ளதை தவிர பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்றார் #TNBudget #InterimBudget #Palanisamy #MkStalin #admk #DmkGovt
பிப் 17, 2026