/ தினமலர் டிவி
/ பொது
/ 23ம்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு | TamilNadu Rain | Low Pressure Area | Weather
23ம்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு | TamilNadu Rain | Low Pressure Area | Weather
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! புயலாக வலுப்பெறுமா? வானிலை மையம் அப்டேட்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க துவங்கி உள்ளது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அக் 20, 2026