உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்ததது. பெரியகுப்பம் ராஜாஜிபுரம் என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !