உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்திற்கு சுத்தி சுத்தி அடிக்க போகுது கனமழை | Tamilnadu Rain | IMD

தமிழகத்திற்கு சுத்தி சுத்தி அடிக்க போகுது கனமழை | Tamilnadu Rain | IMD

மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, மேற்கு- வடமேற்கில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். வங்க கடலில் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என கணித்துள்ள வானிலை மையம், 24ம் தேதி அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என கூறியுள்ளது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி