உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அக்னி நட்சத்திர நாட்களில் டோட்டலா மாறும் வானிலை | Tamilnadu rain | Agni Natchathiram

அக்னி நட்சத்திர நாட்களில் டோட்டலா மாறும் வானிலை | Tamilnadu rain | Agni Natchathiram

நாளுக்கு நாள் வெயில் கொளுத்தி வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் நல்ல செய்தியை சொல்லி இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்திலேயே வெயில் வறுத்தெடுக்க துவங்கிவிட்டது. வரும் 4 ம்தேதி அக்னி நட்சத்திரம் எனும் சுட்டெரிக்கும் வெயில் காலம் துவங்கப்போகிறது.

மே 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை