உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னையில் கனமழை | Tamilnadu Rainforecast | Chennai Rain| RainFlood

3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னையில் கனமழை | Tamilnadu Rainforecast | Chennai Rain| RainFlood

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, காமராஜ் சாலை, திருவல்லிக்கேணி போயஸ் கார்டன் உள்ளிட்ட பல இடங்களில கனமழை பெய்து பெய்கிறது.

அக் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ