உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெயரை சேர்க்க காலக்கெடு நீடிப்பு தமிழக வாக்காளர்களுக்கு நிம்மதி | Tamilnadu voter list | election

பெயரை சேர்க்க காலக்கெடு நீடிப்பு தமிழக வாக்காளர்களுக்கு நிம்மதி | Tamilnadu voter list | election

தமிழகத்தில் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் நடத்தியது. எஸ்ஐஆர் பணிக்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிகள் முடிந்து, டிசம்பர் 19ம்தேதி தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

ஜன 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை