/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு | IMD Chennai | TN Rain
தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு | IMD Chennai | TN Rain
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் அறிவிப்பு! வட கடலோர தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னாள் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத்தாழ்வு பாதை நிலவுகிறது.
அக் 01, 2026