உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கக் கடலில் உருவாகும் அடுத்த புயல்: எங்கெங்கு மழை, வானிலை மையம் அப்டேட் | TN Weather Update | Rain

வங்கக் கடலில் உருவாகும் அடுத்த புயல்: எங்கெங்கு மழை, வானிலை மையம் அப்டேட் | TN Weather Update | Rain

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த புயலுக்கு அச்சாரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை மத்திய அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 13ம் தேதி காலை தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவும், 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறும்.

நவ 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !