/ தினமலர் டிவி
/ பொது
/ உருவானது காற்றழுத்த தாழ்வு: கனமழை ஊற்ற போகும் ஊர்கள் | Heavy rain | Tamilnadu weather
உருவானது காற்றழுத்த தாழ்வு: கனமழை ஊற்ற போகும் ஊர்கள் | Heavy rain | Tamilnadu weather
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ம்தேதி துவங்கிய ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது.
நவ 15, 2025