/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணாமலை-பழனிசாமி இணக்கமான உறவால் உற்சாகம் Edappadi palanisami annamalai bjp admk alliance 2026
அண்ணாமலை-பழனிசாமி இணக்கமான உறவால் உற்சாகம் Edappadi palanisami annamalai bjp admk alliance 2026
2021 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோற்றன. தோல்விக்கு யார்? காரணம் என மாறி மாறி இரு கட்சிகளின் தலைவர்களும் காரசாரமாக கருத்து கூறினர். இதனால் பாஜவுடன் கூட்டணி முறிந்தது இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கூட்டணி இல்லை என்றான பிறகு இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக குற்றம்சாட்டி பேசினர். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
ஆக 30, 2025