உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐகோர்ட் அதிரடி உத்தரவு அதிர்ந்த அரசியல் கட்சிகள் | Karur Stampede | TVK Vijay | Madurai branch

ஐகோர்ட் அதிரடி உத்தரவு அதிர்ந்த அரசியல் கட்சிகள் | Karur Stampede | TVK Vijay | Madurai branch

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டின் மதுரை பெஞ்சில் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகளின் ஊர்வலம், கூட்டம், மாநாடு, ரோட் ேஷாவுக்கு வரும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கதிரேசன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எந்த அரசியல் கட்சியும் ரோட் ஷோ நடத்தக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டது.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ