வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்க்கையை முடித்துக் கொண்டார் இது ஒரு தவறான முடிவு இருந்து சாதிக்கனும்
சரிந்த தந்தை, 2 மகன்கள்: ஓசூரில் அதிகாலை நடந்த அதிர்ச்சி | Stock market loss | Hosur businessman
தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவ பூபதிராஜா. வயது 45. மனைவி பார்வதி. மகன்கள் நரேந்திரபூபதி, வயது 14. லதீஷ் பூபதி, வயது 11. ஓசூர் குறிஞ்சி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் வார்த்தகத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது மனைவி பார்வதி சொந்த ஊருக்கு சென்றார். வீட்டில் சிவ பூபதியும் அவரது இரண்டு மகன்களும் இருந்தனர்.
வாழ்க்கையை முடித்துக் கொண்டார் இது ஒரு தவறான முடிவு இருந்து சாதிக்கனும்