/ தினமலர் டிவி
/ பொது
/ வேலுசாமி-உதயநிதி ஆதரவாளர்கள் மோதல்; கூட்டணிக்குள் பக்... பக்... India Alliacne | Mk stalin| Trichy
வேலுசாமி-உதயநிதி ஆதரவாளர்கள் மோதல்; கூட்டணிக்குள் பக்... பக்... India Alliacne | Mk stalin| Trichy
ஆட்சியில் பங்கு, கரூர் சம்பவம் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமியின் ஆதரவாளர்களும், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டது, திமுக - காங்கிரஸ் கூட்டணியில், சலசலப்பை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி, சமீபத்தில் அளித்த பேட்டியில், 2026ல் காங்கிரஸ் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு தருவோர் மட்டும்தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். கரூர் சம்பவத்தில் ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியால், கையாலாகாத அதிகாரிகளால், 41 பேரின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. #India Alliacne #TamilnaduPolitics #MkStalin #TrichyVelusamy #Udhayanithi #CongressVsDmkClash
அக் 15, 2025