உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏழை குழந்தைகளின் கல்வி உரிமை பறிப்பது நியாயமல்ல | DMK | Marxist | TN Schools| Anbil magesh

ஏழை குழந்தைகளின் கல்வி உரிமை பறிப்பது நியாயமல்ல | DMK | Marxist | TN Schools| Anbil magesh

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் அறிக்கை: 2025-26 கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளை அருகே உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் தத்தெடுத்து, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளிகளை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைப்பதே இதன் நோக்கம். கல்வியை தனியார் மயமாக்கும் தேசிய கல்வி கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசு பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதை

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை