/ தினமலர் டிவி
/ பொது
/ போஸ்டர் அடித்து புகார் தெரிவிக்கும் ஆசிரியர்கள்! Tamilnadu Government teachers transfer counselling
போஸ்டர் அடித்து புகார் தெரிவிக்கும் ஆசிரியர்கள்! Tamilnadu Government teachers transfer counselling
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடமாறுதல் நடவடிக்கையில் இடைத்தரகர்கள், சங்க நிர்வாகிகள் தலையீடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. விரும்பிய இடத்தில் பணியிட மாறுதல் பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போஸ்டர் அடித்து அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜூன் 28, 2025