உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல் கட்டமாக 960 கிராமங்களுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது | TANFINET | Minister Palanivel Thiagarajan

முதல் கட்டமாக 960 கிராமங்களுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது | TANFINET | Minister Palanivel Thiagarajan

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இணைய பரவலில் தமிழகம், முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கிராமத்தில் வசிப்பவர்களும் செல்போன் மூலம் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் தடையற்ற இணைப்பை உறுதி செய்ய, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளையும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கும் பாரத் நெட் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2022 ஜூனில் தொடங்கினார். இத்திட்டம் அதிவேக அலைவரிசையை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் நிறுவனம் (TANFINET) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ