உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காற்றாலை கைவிட்டதால் மின் உற்பத்தி குறைவு: கூடுதல் மின்சாரம் கொள்முதல் TANGEDCO | Electricty

காற்றாலை கைவிட்டதால் மின் உற்பத்தி குறைவு: கூடுதல் மின்சாரம் கொள்முதல் TANGEDCO | Electricty

தமிழகத்தில் தினமும் சராசரியாக 16 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவை. கோடைக்காலத்தில் இது 20 ஆயிரம் மெகா வாட்டை எட்டும். கடந்த ஜூலை 16ல் மின் தேவை 21 ஆயிரத்து 724 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.

செப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை