/ தினமலர் டிவி
/ பொது
/ தம்பிக்காக உயிரை விட்ட அக்கா தஞ்சை போலீஸ் நிலையம் முன் பரபரப்பு tanjavur police station youth arrre
தம்பிக்காக உயிரை விட்ட அக்கா தஞ்சை போலீஸ் நிலையம் முன் பரபரப்பு tanjavur police station youth arrre
தஞ்சை அடுத்த நடுக்காவேரி அரச மர தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் 22. நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் சிலர் அவர் வீட்டுக்கு சென்றனர். தினேஷ் மீதான குற்ற வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதாக கூறி, அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து, தினேஷின் சகோதரிகள்மேனகா 31 கீர்த்திகா 29, ஆகிய இருவரும் நடுக்காவேரி போலீஸ் நிலையம் சென்றனர்.
ஏப் 09, 2025