உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதையில் ரோட்டில் கற்களை வீசி பெண் அலப்பறை | TASMAC | Chennai | Women

போதையில் ரோட்டில் கற்களை வீசி பெண் அலப்பறை | TASMAC | Chennai | Women

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேரடி பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. பொன்னேரி, பழவேற்காடு, செங்குன்றம் செல்லும் அப்பகுதியை கடந்து செல்லும். பரபரப்பான இந்த பகுதியில் ஒரு பெண் போதையில் ரோட்டில் படுத்து ரகளை செய்தார்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை