/ தினமலர் டிவி
/ பொது
/ போதை ஆசாமி வீதியில் வைத்து பொளக்கப்படும் காட்சி | TASMAC | Dindigul | Viral Video
போதை ஆசாமி வீதியில் வைத்து பொளக்கப்படும் காட்சி | TASMAC | Dindigul | Viral Video
திண்டுக்கல் கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் சேசுராஜ். அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றார். சேசுராஜ் உடன் மது அருந்தியவர்கள் அவரை போதையில் தாக்கிவிட்டு சென்றனர். கை,கால், முகத்தில் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட சேசுராஜ் தெருவில் விழுந்து கிடந்தார். கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் சேசுராஜ் அதில் ஏறவில்லை. போதை தலைக்கேறி ஆம்புலன்ஸ் டிரைவரை தகாத வார்த்தையில் திட்டினார். அந்த நேரம் பார்த்து சசிகுமார் என்கிற இன்னொரு குடிமகனும் அங்கு வந்தார். சேசுராஜை அடித்து துவைத்து ஆம்புலன்ஸ்சில் ஏற்ற
செப் 09, 2024