பெண்கள் அத்தனை ஏமாளிகளா? திமுக போடும் கணக்கு | TASMAC | DMK | Tasmac Leave
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 மதுபான விற்பனை கடைகளை நடத்துகிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் இந்த கடைகளுக்கு ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. அதுவும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உட்பட முக்கிய நாட்களில் மட்டுமே தான். தினமும் சராசரியாக 150 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளன.
ஆக 08, 2025