உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒழுங்கு மரியாதையா ஏறு: போலீசை திணறடித்த ஆசாமி | TASMAC | Police | Coimbatore

ஒழுங்கு மரியாதையா ஏறு: போலீசை திணறடித்த ஆசாமி | TASMAC | Police | Coimbatore

கோவை காந்திபார்க் ஆறுக்கே இடையர் வீதியில் போதை ஆசாமி ஒருவர் மக்களை தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் போதை ஆசாமியை வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். அப்படி எல்லாம் போக முடியாது. உன்னால என்ன பண்ண முடியும் என போலீசை பார்த்து எகிறினார் அந்த ஆசாமி.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !