/ தினமலர் டிவி
/ பொது
/ குடிமகன்களுக்கு குபீர் கிளப்பும் டாஸ்மாக் அறிவிப்பு | TASMAC | Veeran brandy
குடிமகன்களுக்கு குபீர் கிளப்பும் டாஸ்மாக் அறிவிப்பு | TASMAC | Veeran brandy
டாஸ்மாக்கில் விற்கப்படும் பீர் வகைக்கு ஆயுள் காலம் ஆறு மாதம். மது வகைகளுக்கு ஆயுள் காலம் கிடையாது. ஆனால் அவற்றில் ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும். அதை விட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் விற்க கூடாது. சமீபத்தில் அறிமுகமான மது வகை உட்பட 4 விதமான மதுக்களில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஸ்டாக் இருந்தால் விற்காமல் குடோனுக்கு திருப்பி அனுப்புமாறு மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூலை 28, 2024